கோவை: மன அழுத்தம் காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

கோவை கணபதி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பாலுசாமி நகரைச் சேர்ந்த நிர்மலா (54), சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி