இது தனி குடும்ப பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை என்றும் விளக்கினார். எல்என்டி பைபாஸ் சாலை விரிவாக்கத்திற்கு உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும், அதை நடைமுறைப்படுத்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். வாக்குச்சந்தை பற்றி ஊடகங்களில் பேச தேவை இல்லை என்றும், நாங்கள் செய்த சாதனைகள் மூலமே மக்களின் ஆதரவை பெற முடியும் என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டியதும், கொங்கு மண்டலத்தை மட்டும் குறிவைக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்