கோவை: விஜய் அரசு காலி பெருங்காய டப்பா - ராம சீனிவாசன்

கோவை வாகராயம்பாளையத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். குதிரை பேர அரசியல் நடப்பதாகவும், முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அரசு காலி பெருங்காய டப்பா என்றும் அவர் சாடினார். மும்மொழிக் கொள்கை, கூட்டணி அரசியல், டெல்லி பயணம் குறித்தும் விமர்சனம் முன்வைத்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி