இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களது வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற ஒரு திடீர் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி