இந்த சம்பவத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த தன்யா, உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு