காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரையில் நிதிநிலை அறிக்கை ஒளிபரப்பிற்குப் பதிலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Motivational Quotes Tamil