வெட்டப்பட்ட மரங்களின் சிறிய துண்டுகள் அப்பகுதியில் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்