கோவை: மலைவாழ் மக்களுடன் நடனமாடிய எஸ். பி. வேலுமணி

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார். அங்கு மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த அவர், மக்களின் தேவைகளை கேட்டறிந்து, வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

தொடர்புடைய செய்தி