இந்த அரிய நிகழ்வை கண்ட வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு வாழிடங்கள் அழிக்கப்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு