கோவை: கல்லாபட்டி பகுதிகளில் நாளை மின்தடை!

கோவை மற்றும் கோவை தெற்கு பகுதிகளில் நாளை நவ.25 திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி, கொத்தவாடி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி