சாக்கடை குழாய் நீர் கசிவு ஏற்பட்டதால் இந்த குழிகள் ஏற்பட்டதாக, அங்கு பணி புரியும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் பணி முடிவடையும் என்றும் தெரிவித்து உள்ளனர். சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த குழியால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்