கோவை: நீதிமன்றத்தில் மாவோயிஸ்டுகள் ஆஜர்.. விசாரணை ஒத்திவைப்பு

கோவை கருமத்தம்பட்டியில் 2015ல் கைது செய்யப்பட்ட கேரள மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனிக், அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் மீதான வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஐவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சிறையில் உள்ள ரூபேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி