கோவை: வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம், சொத்துப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் இடத்தை அளக்கச் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி