சூலூர் அருகே, ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த், ஓட்டல் அதிபர் திலீபனை கத்தியால் குத்தி கழுத்தறுத்து கொலை செய்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும், தற்கொலைக்கு முயன்ற பிரேம் ஆனந்தும் அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டனர். பிரேம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.