கிரிஸ்டல் நிறுவன ஊழியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு காரணமாக முககவசம், கையுறைகள் போன்றவை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதையே பொது மக்கள் மீது தவறாகக் கூறியதாகத் தெரிவித்தார். தற்போது கோவையில் கொரோனா பரவல் இல்லை, எனவே பொதுமக்களுக்கு கட்டாய முககவசம் இல்லை என்றும், மழைக்காலங்களில் நோய்கள் பரவாமல் இருக்க மாஸ்க் அணிவது சாத்தியமெனவும் கூறினார்.
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி