இதன் மூலம் அவர் கோர்ட்டுக்கு யாராவது சென்றால் கொலை செய்ய வேண்டும் என தூண்டுகிறார். அதே போல் மத கலவரத்தையும், வன்முறையையும் தனது பேச்சு மூலம் தூண்டி வருகிறார். அவர் மீது கோர்ட்டில் இரண்டு வழக்குகள் தொடர்ந்திருக்கிறேன். அவர் பேசிய அன்றே கோவை மாநகர போலீசருக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பி இருக்கிறேன். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் நேரில் வந்து புகார் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்