பயிற்சியில், தேனீ இனங்களை அடையாளம் காணுதல், கூடுகள் கையாளுதல், ஆய்வுகள், கூடுகளை பிரித்தல் மற்றும் மதிப்பூட்டப்பட்ட தேனீப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது. பேராசிரியர் சாமிநாதன் பயிற்சியை வழிநடத்தினார். மேலும், தேனீ கொட்டும் அச்சத்தைக் குறைக்கும் வகையில் அவற்றை கையாளும் முறைகள் செயல்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்பட்டது.
முதல்வர் விஜய் 2029-ல் பிரதமர் ஆவார்.. ஜோதிடர் கணிப்பு?