மேலும், பொதுமக்களுக்கு மின் சிக்கனம் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்புராணி, கோவை மாநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். மின் சிக்கனம் என்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்