கோவை: அஞ்சலையம்மாள் பிறந்தநாள்: தவெக எம். எல். ஏ. மலரஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரமங்கை அஞ்சலையம்மாளின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் அஞ்சலையம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தவெகவின் கொள்கைத் தலைவரான அஞ்சலையம்மாளின் தியாகத்தை போற்றி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி