மேலும், கோவிலில் இருந்த பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கோவில் நிர்வாகிகளும் அய்யனார் ஆதீனமும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து இந்து கடவுள்களின் படங்களை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு கோவை நகரில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்