இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபிசங்கர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற நூதன மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்