இந்நிலையில், கோவை ஆலாந்துறையில் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் நேற்று (ஜனவரி 30) இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை உணவு தேடி கல்லூரியில் ஒவ்வொரு பகுதியாக அலைந்து திரிந்து கொண்டு இருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
சிங்காநல்லூர்
கோவை: பனிப்பொழிவு - மல்லிகை கிலோ ரூ. 2, 000