கோவை: கஞ்சா கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை!

வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (38) என்பவர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்று, நீதிபதி ராஜலிங்கம் கருப்பையாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி