கோவை: ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்

கோவை ரயில் நிலையத்தில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நடைமேடை 1-ஏ பகுதியில் சந்தேகத்துக்கிடமான சாக்கு மூட்டையைப் பறிமுதல் செய்தனர். அதனைத் திறந்து பார்த்தபோது, 2 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது தெரியவந்தது. போலீசாரைப் பார்த்தவுடன் மர்ம ஆசாமிகள் அதை எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றதாககக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி