கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள தளநார் சாலையில் இன்று உலா வரும் யானை கூட்டம்.