கோவையில் 2. 3 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே இடிகரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது, 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சந்தோஷ் பஸ்வான் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்புடைய செய்தி