பொள்ளாச்சி அம்மா உணவகத்தில் த. வெ. க வேட்பாளர் ராமநாதன் ஆய்வு

தமிழக முதல்வர் விஜய் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டிருந்த நிலையில், பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை, கடந்த சட்டமன்ற தேர்தலில் த. வெ. க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராமநாதன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சேவைகள் குறித்து பார்வையிட்டார். மேலும், உணவகத்திற்கு வரும் பொதுமக்களிடமும் அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி