கோவையில் ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகை: 5, 000 பேர் கலந்தனர்

ஈகைத் திருநாளையொட்டி, கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹாலில் பக்ரீத் பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்கப்பட்டதுடன், மக்கள் நலமும் உலக அமைதியும் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி