இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் விபசார புரோக்கர்களான சென்னை தி நகரை சேர்ந்த சபியுல்லா(54), மேற்கு வங்காளத்தை சேர்ந்த தப்ஜானி(33), செகந்திராபாத்தை சேர்ந்த 27 வயது மற்றும் கிழக்கு கோதாவரியை சேர்ந்த 32 வயது பெண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி
கோவை: போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்!