கூட்டத்தில் பேசிய அடிகளார், கோவில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பக்தர்கள் தன்னார்வலர்களாக பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோவில் உதவி ஆணையர், சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி