இதேபோல், தீத்திப்பாளையம் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் மர்ம நபர்கள் அரிவாளுடன் வீடுகளுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு