இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில் உள்ளேயும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல மணி நேரம் காத்திருந்துதான் சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும், பக்தர்கள் தங்களது குறைகளைத் தீர்த்துக்கொள்ளும் நம்பிக்கையில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை புத்தாண்டு அன்று தரிசனம் செய்து சென்றனர்.
தொண்டாமுத்தூர்
கோவை: திராட்சை ரசத்தில் இயேசு ஓவியம் – கிறிஸ்துமஸ் சிறப்பு