கோவை: தென்னைத் தோப்பில் காட்டுயானை அட்டகாசம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள புளியங்கண்டி தென்னந்தோப்புக்குள் மே 5 ஒரு காட்டுயானை புகுந்து, 35-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். யானையின் நடமாட்டம் குறித்து விசாரித்த வனத்துறையினரிடம் சேதமடைந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி