கோவை: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2½ கோடி மோசடி

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் ரவியிடம் ரூ. 2½ கோடி மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தீபக், அவரது தாய் ஷாலினி, சகோதரி ரேஷ்மா ஆகிய 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து ரூ. 300 கோடி வந்துள்ளதாகவும், அதை பெற வரி செலுத்த வேண்டும் என்றும் கூறி போலி ஆவணங்கள் காட்டி நம்ப வைத்து, பல கட்டங்களாக ரூ. 2½ கோடி பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி