கோவை: காசி தமிழ் சங்கமம் - முக்கிய தகவல்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை மற்றும் பனாரஸ் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சிறப்பு ரயில் (06005) டிசம்பர் 3 அன்று கோவையில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 5 அன்று பனாரஸ் சென்றடையும். இரண்டாவது சிறப்பு ரயில் (06013) டிசம்பர் 9 அன்று கோவையில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 11 அன்று பனாரஸ் செல்லும். இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி