கோவை: வியாபாரி வீட்டில் நகை, மடிக்கணினி திருட்டு!

கோவை குனியமுத்தூரில் வியாபாரி சபீர் அகமது (44) வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தபோது, முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பீரோவைத் திறந்து 6 கிராம் நகை, 300 கிராம் வெள்ளி மற்றும் மடிக்கணினி திருடிச் சென்றுள்ளனர். திருட்டுப் பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி