கோவை: செவிலியர்களுக்கான சர்வதேச டெய்சி விருது திட்டம்!

இந்தியாவில் முதன்முறையாக, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செவிலியர்களுக்கான சர்வதேச ‘டெய்சி விருது’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்சி அறக்கட்டளையுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் செவிலியர்களின் அர்ப்பணிப்பான சேவையை கௌரவிக்கும். செவிலியர்களின் நலன் மற்றும் பணிச்சூழல் மேம்பாடு நோயாளிகள் முழுமையாக குணமடைவதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி