போரில் கூட பெண்களின் மீது கை வைக்க கூடாது என்பது நம் மண்ணின் மரபு, தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, நேற்று கூறியபடி முருகப்பெருமானிடம் வேண்டி ஆறு சாட்டை அடிகளை சமர்ப்பித்து இருக்கிறேன். இன்றிலிருந்து விரதம் இருக்கப் போகிறேன் நேற்றே காலணிகளை கழற்றிவிட்டேன், உடலை வருத்தி ஒரு விஷயத்தை கேட்கும்போது அது நடக்கும் என்பது நம்பிக்கை மற்ற அரசியல்வாதிகளை போன்று மாணவி பாலியல் வழக்கு நிகழ்வை என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்றும், மன்மோகன் சிங் இறப்பிற்காக பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கோயம்புத்தூர்
கோவை: சபரீசன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்பு