இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி வாகனம் மூலம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, "மாட்டிக்கிச்சு" என்ற சினிமா பாடல் வரிகளைப் பயன்படுத்தி, பேருந்து பள்ளத்தில் சிக்கியதை கேலி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?