இதனால் மனமுடைந்த அந்த உறவினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அஜய் கண்ணன் ஏற்கனவே சென்னையில் உறவினர் பெண்களை தவறாக சித்தரித்த வழக்கில் சிக்கியதும், மேலும் பல இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜய் கண்ணனை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி