இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 96 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த ரஷீத் (37) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான முலாராம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி