இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த நடராஜன் (42), கோவை ஆர்.ஜி. வீதியைச் சேர்ந்த துல்டர் சிங் (39), மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 22 கிலோ 500 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்