இது குறித்து வினோத் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கையில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சாயிபாபா காலனி சேர்மன்ராஜ் நகரை சேர்ந்த மோகன்ராஜ் (30), பரத் (26) மற்றும் பரத்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
“எங்க ஏரியாவா இருந்தா சீனே வேற".. போலீசை ஆபாசமாக திட்டிய இளம்பெண்கள்