இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரவேல், கந்தவேல், பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகை வேலன், அவைத் தலைவர் ஏ. பி. அங்கணன், ஒன்றிய துணைத் தலைவர் அங்கமுத்து, வழக்கறிஞர் பிரிவு பிரபுராம், மற்றும் நகரபேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக, எஸ். வி ரங்கராஜ் நினைவாக பரிசு தொகையும், கேடயமும், இரண்டாம் பரிசாக கலைவாணி அவர்களின் நினைவாக ரொக்க பரிசும், கேடயமும், மூன்றாம் பரிசாக கே. என் கந்தசாமி அவர்களின் நினைவாக ரொக்க பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?