இதில் கேபிஆர் நிறுவனத்தின் 3000க்கும் அதிகமான பெண் பணியாளர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதோடு முதலில் வந்த 100 பேருக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு தங்கராமன், இந்திய தடகள வீராங்கனை அபிநயா ராஜாராம் மற்றும் இந்திய ராணுவத்தை சார்ந்த தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி