தகவலின் பேரில், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் பழைய பொருட்கள் மட்டுமே சேதமடைந்தன. வீடு காலியாக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், உதவி தலைவர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர், உதவி மின் பொறியாளர் சரவணன் மற்றும் மின் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணத்தை கேட்டறிந்தனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா