சூலூர் சிறுமி கொலை - 2 பேர் மீது குண்டாஸ்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 21ம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரையின்படி கோவை ஆட்சியர் பவன் குமார் உத்தரவின் பேரில் இவர்களின் மீது தற்போது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி