கோவை: தவெக வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதை வரவேற்று, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று (மே 21) பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்த அவர்கள், கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி