ரூட்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், கோகுலம் பார்க் ஹோட்டல் மேலாளர் சீனிவாசன் மற்றும் தலைமை சமையல் கலைஞர் அருள்செல்வன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி இந்த உணவுத் திருவிழாவைத் துவக்கி வைத்தனர். விழாவில் பேசிய சந்திரசேகர், 80, 90-களில் மக்கள் ரசித்த உணவுகளை இன்றைய நட்சத்திர ஹோட்டல் தரத்தில் வழங்குவது ஒரு புதுமையான முயற்சி. பழையவை மறையாமல், அந்த காலத்தின் சுவைகளை மீண்டும் நினைவுபடுத்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கம், என்று கூறினார்.
சூலூர்
கோவை: கல்லூரியில் உர்ஜித்–25 மேலாண்மை திறன் விழா