கோவை: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ. 66 லட்சம் மோசடி

கோவையைச் சேர்ந்த 60 வயது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், ஆன்லைன் பங்கு முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி, சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட மோசடி கும்பலால் ரூ. 66 லட்சம் இழந்துள்ளார். போலியான செயலி மூலம் லாபத்தைக் காட்டி, பல தவணைகளில் பணம் முதலீடு செய்ய வைத்த மோசடி கும்பல், பணத்தை திரும்பப் பெற கூடுதல் கட்டணம் கேட்டு தொடர்பைத் துண்டித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி